தமிழ் சினிமாவில் சில வருட கேப் பின்னர் படம் நடித்துள்ளவர் நடிகர் கமல்ஹாசன்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இப்படம் வரும் ஜுன் 3ம் தேதி உலகம் முழுவதும் படு மாஸாக வெளியாக இருக்கிறது.
மேலும் இப் படத்திற்கான புரொமோஷனை நடிகர் கமல்ஹாசன் ஓய்வே இல்லாமல் செய்துள்ளார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் படம் ரிலீஸ் ஆக உள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் என நடிப்புக்கு பெயர் போன பல முக்கிய நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள்.
மேலும் இப் படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யவுள்ள ரெட் ஜெயின்ட் மூவிஸ் உரிமையாளர் உதயநிதி படம் சூப்பராக வந்திருப்பதாக சமீபத்தில் டுவிட் செய்துள்ளார்.
இப் படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ரசிகர்கள் முன்பதிவு வேகமாக செய்து வருகிறார்கள். தற்போது படத்திற்காக நடந்த முன்பதிவில் இதுவரை ரூ. 8 கோடிக்கும் மேலாக வசூல் வந்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
- முன்னாள் மனைவிக்கு எதிராக பிரபல நடிகர் தொடர்ந்த அவதூறு வழக்கு: நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு
- கே கே-இன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த இசையமைப்பாளர்கள்..!
- 50 நாட்களில் KGF 2 படத்தின் மொத்த வசூல் விவரம்
- காதலனுக்காக அந்த விசயத்தை செய்த வாரிசு நடிகை-கசிந்த தகவல்..!
- சத்யராஜ் மகளா இது? அட எப்பிடி இருக்கிறார் தெரியுமா..இதோ புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!