தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கொடி கட்டிப் பறந்து வரும் நடிகையாக வலம் வந்தார்.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை மொழு மொழுவென்று அழகாக இருந்த நிலையில் தற்போது மிகவும் ஒல்லியாக பார்க்கவே சகிக்கவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்
குறிப்பாக சாணிக்காகிதம் திரைப் படத்தில் அவரது நடிப்பு நன்றாக இருந்தாலும் அவரது தோற்றத்தில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷின் பழைய புகைப்படங்களையும் தற்போதைய புகைப்படங்களையும் ரசிகர்கள் பதிவு செய்து இதனை கூறி வருகின்றனர் .ஆனால் கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்:
- சிம்புவின் பத்து தல திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- செம குஷியான ரசிகர்கள்
- ஆஸ்கார் விருதினைப் பெற்ற பிரபல இசையமைப்பாளர் மரணம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்
- நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?-அசந்து போன ரசிகர்கள்
- கடுமையான ஒர்க் அவுட் செய்யும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- தனுஷ் மன்னிப்பு கேட்காவிட்டால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும்- மதுரை தம்பதியினரால் ஏற்பட்ட பரபரப்பு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!