• Sep 20 2024

வாரிசு படத்தில் நடிக்க இத்தனை லட்சம் வாங்கினாரா குஷ்பு ?ஆனா ஒரு சீன்ல கூட வரலயே

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய்யின் திரைவாழ்க்கையில் ரூ. 300 கோடி வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் வாரிசு. வம்சி - விஜய் கூட்டணியில் உருவான இப்படம் மாபெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

முதல் இரண்டு நாட்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதன்பின் குடும்ப ரசிகர்களின் ஆதரவோடு நல்ல வசூலை அள்ளிக்குவித்தது.

உலகளவில் இப்படம் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது என தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை குஷ்பூ. ஆனால், இவர் நடித்த எந்த காட்சியும் படத்தில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் வாரிசு படத்தில் நடிக்க நடிகை குஷ்பூ ரூ. 40 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement