• Sep 20 2024

தசரா படத்திற்காக இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா நானி.. வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில்  பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் நானி. இவர் ராஜமௌலி இயக்கத்தில் 2012 -ம் ஆண்டு வெளிவந்த நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

எனினும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தசரா படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர். 

மேலும்  இப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலகமெங்கும் 50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது வருகிறது.

இவ்வாறுஇருக்கையில் நடிகர் நானி தசரா படத்திற்காக வாங்கிய சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 

இதில் அவர் ரூபாய்.15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகின்றது.


Advertisement

Advertisement