• Sep 20 2024

அதுக்குள்ள பாக்கியாவும் ராதிகாவும் சேர்ந்திட்டாங்களா?- இப்படியொரு ஆட்டம் போடுறாங்களே- வைரலாகி வரும் வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. இதில்  ராதிகாவும் கோபியும் இணைந்து பாக்கியாவுக்கு எதிராக செய்ற்பட்டு வருகின்றனர்.

மேலும் சீரியலின் கதைப்படி பாக்கியாவின் கான்டீர் ஆடரை ராதிகா கான்சல் செய்து விட்டார்.இதனால் பாக்கியா என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றார்.

பாக்கியாவை காண்டீனை விட்டு அனுப்பியதால் ராதிகாவும் கோபியும் செம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.இப்படியான நிலையில்  தற்பொழுது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதில் ராதிகாவும் பாக்கியாவும் இணைந்து ஜெயிலர் பட வர்மனின் தீம் மியூசிக்கிற்கு நடனம் ஆடியுள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement