தமிழ் சினிமா நடிகர் சூர்யா தன் கல்லூரி படிப்பை லயோலா காலேஜில் தான் படித்திருக்கிறார். பிகாம் பட்டதாரியான இவர் அதன் பிறகு நடிக்கும் மீது இருந்த ஆர்வத்தில் சினிமா துறைக்கு வந்திருக்கிறார்
விஜய்யில் ஆரம்பித்து பல நடிகர்கள், இயக்குனர்கள் என அனைவரும் அங்கு படித்து சினிமாத்துறைக்குள் என்ட்ரி கொடுத்தவர்கள் தான். அதேபோன்று நடிகர் சூர்யாவும் தன் கல்லூரி படிப்பை லயோலா காலேஜில் தான் படித்திருக்கிறார்.
அவரைப்போலவே லயோலா காலேஜில் படித்துவிட்டு இன்று சினிமாவில் ஒரு உயரத்தில் இருப்பவர்தான் விஷால். இவர் சூர்யாவின் நண்பரும் ஆவார்.கல்லூரியில் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும் இப்போது சினிமாவில் தங்களுக்கென ஒரு அந்தஸ்துடன் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது சூர்யா, விஷால் இருவரும் கல்லூரி படிக்கும் போது சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் அதில் இருவரும் இளமை காலத்தில் நம்ப முடியாத அளவிற்கு சிறு பிள்ளைகள் போன்று இருக்கிறார்கள்.
மேலும் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
Listen News!