இயக்குநர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான்.
மேலும் இதில் கதாநாயகியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். அத்தோடு இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
அயலான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் வெளியாக உள்ளது.
மேலும் இப்படம் வருகின்ற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.
இவ்வாறுஇருக்கையில் அயலான் படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் இப்படத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அயலான் படத்தில் 4,500 கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது.
ஏலியன் பொம்மைக்காக ரூபாய் .2 கோடி செலவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
Listen News!