• Sep 20 2024

அஜித்துக்கு துணிவில் டூப் போட்டார்களா..வெளியான உண்மை தகவல்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் குமார்,தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா,வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 


இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். 


இவர் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார்.


இந்நிலையில் இவர் நடிப்பில் வலிமை படம் கடைசியாக வந்தது. இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை, இதனால் அஜித் ரசிகர்கள் துணிவு படம் கண்டிப்பாக பெரிய ஹிட் ஆக வேண்டும் என்று இருக்கிறார்கள்.


இந்நிலையில் அஜித்திற்கு துணிவு படத்தில் டூப் போட்டதாக கூறப்பட்டது. அதும் நேற்று வந்த புகைப்படம் உண்மையோ என்று நினைக்க வைத்தது. ஆனால், அவர் ஒரு அஜித் ரசிகர், அவரை சந்தித்து புகைப்படம் எடுக்க வந்தார், அஜித் போக் நிறைய டிக்டாக் செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.


Advertisement

Advertisement