• Nov 19 2024

இயக்குநனர் கே.எஸ். ரவிக்குமாரின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..இதோ அழகிய புகைப்படம்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

கே.எஸ். ரவிக்குமார் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். மேலும் இவர் நடிகரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை ஆகும்.


மேலும் தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழக்கமாக கொண்டிருப்பார். மேலும் ரவிக்குமார், இயக்குநர் விக்ரமனிடம் இணை இயக்குநராகப் பணி புரிந்தவர் ஆவார்.


அதுமட்டுமல்லாமல் இயக்குநர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களில் ஒருவர் ஆவார். மேலும் இவர் இயக்கிய பல திரைப்படங்கள் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றி பெற்றவை ஆகும்.


அதுமட்டுமல்லாமல் இவர் கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதை தொடர்ந்து நாட்டாமை, முத்து,படையப்பா, சூர்யவம்சம், வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் ஆவார்.


மேலும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், கற்பகம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement