• Nov 10 2024

விவாகரத்து பிரச்சனையில் மூத்தமகள்.. கழட்டி விட்டு இயக்குநர் சங்கர் செய்த செயல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து வருபவர் தான்  சங்கர். இவர் 2.0 படத்திற்கு பிறகு பிரம்மாண்ட முறையில் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின் 15 வது படத்தினை இயக்கி வருகிறார்.

எனினும் தற்போது இரு படங்களிலும் ஒரே நேரத்தில் பணியாற்றி வருகிறார். இடையில் தங்களுடைய குடும்பத்தினருடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார். 

இவ்வாறுஇருக்கையில்  இரண்டாம் மகள் நடிகை அதிதி சங்கர், மகன் மற்றும் மனைவியுடன் புத்தாண்டுக்கு கொண்டாட்டத்திற்காக வெளியில் சென்றுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படங்களை அதிதி சங்கர் வெளியிட்டுள்ளார்.


ஆனால் குடும்ப அவுட்டிங்கில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கர் போகவில்லை. அக்காவை மிஸ் செய்ததாக அதிதி சங்கர் அந்த பதிவில் போட்டுள்ளார்.அத்தோடு  சங்கர், தன்னுடைய இரண்டாம் மகள் ஐஸ்வர்யாவை ஏன் கூப்பிட்டு செல்லவில்லை என்று பலர் கேள்வி கேட்டு வருகின்றார்கள்.

ஏற்கனவே, ஐஸ்வர்யா சங்கர் திருமணம் செய்து ஒரு ஆண்டுகள் முடியாத நிலையில், கணவர் பாலியல் வழக்கில் போக்சோ சட்டம் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு ஐஸ்வர்யா மன உளைச்சல் இருப்பதால் அவுட்டிங் செல்ல மறுத்திருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது


Advertisement

Advertisement