தெலுங்கில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் தான் இயக்குநர் வம்சி பைடிபைலி. இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து அண்மையில் வெளிவந்த படம் வாரிசு.
அத்தோடு பல விமர்சனங்கள் இப்படத்தின் மீது வைக்கப்பட்டாலும் தற்போது வசூலில் பல சாதனைகளை படைத்து வருகின்றது.
இப்படத்தின் வெற்றியை கூட படக்குழுவுடன் இணைந்து நடிகர் விஜய் கேக் வெட்டி கொண்டாடி இருந்தார்கள்.
அந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் தீயாய் பரவி இருந்தது.
இவ்வாறுஇருக்கையில், இந்த கொண்டாட்டத்தில் இயக்குனர் வம்சியின் குடும்பமும் கலந்துகொண்டுள்ளது.
அப்போது இயக்குநர் வம்சி தனது மனைவி, மகள் மற்றும் நடிகர் விஜய்யுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..
Listen News!