தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர் தான் வெற்றிமாறன்.இவர் இதுவரை தோல்வியை கண்டிராத முன்னணி இயக்குநர்களில் இவரும் ஒருவர்.
இவ்வாறுஇருக்கையில் இவர் இயக்கத்தில் அடுத்ததாக விடுதலை திரைப்படம் திரைக்கு வருகிறது.
இயக்குநர் வெற்றிமாறன் ஒரு நாளைக்கு அதிகமாக சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். இதனை நடிகை ஆண்ட்ரியா கூட Interview ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு இயக்குநர் வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் அதிகமாக சிகரெட் பிடித்து வந்ததாகவும், ஒரு நாள் கவுதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தை பார்த்தேன், அன்றில் இருந்து சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டேன். அதன்பின் சிகரெட் பிடித்ததே இல்லை. என்று இயக்குநர் வெற்றி மாறன் கூறியுள்ளார்.
Listen News!