• Sep 20 2024

விலையுர்ந்த சொகுசு கார் வாங்கிய இயக்குநர் விக்னேஷ் சிவன் !

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்ளிட்ட மூன்று நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

வித்தியாசமான திரைப்படமான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் பிரபலங்கள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய ருவிஸ்டாக இருந்தது

கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் ரசிகர்களின் பேராதரவையும் பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

மேலும் தற்போதுவரையில் இப்படம் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இப்படம் நல்ல ஹிட் அடித்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் அவருக்கு மிகவும் பிடித்த ferrari சொகுசு காரை அவர் ஓட்டியுள்ளார். அதுமட்டுமின்றி அதனை அவரின் இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

மேலும் "ரொம்ப நாளா ஃபெராரி காரின் லோகோதான் எனது போனின் கேஸாக இருந்தது. இன்று அந்த காரை டெஸ்ட் ட்ரைவ் செய்கிறேன். இது வேறு மாதிரியான மகிழ்ச்சியை தந்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement