தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் வாத்தி நானே வருவேன் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் இவரது தயாரிப்பு நிறுவனமான “Wunderbar Films” யூடியூப் சேனலை 4 மணி அளவில் மர்ம நபர்கள் ஹேக் செய்தனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் கடும் கோபத்துக்குள்ளானார்கள்.
ஏனெனில் மாரி 2 படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது குறிப்பாக, ரௌடி பேபி பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது. இந்த பாடல் “Wunderbar Films” சேனலில்தான் வெளியானது.
தமிழ் சினிமாவில், 1 பில்லியன் அதாவது 1000 மில்லியனிற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற முதல் பாடல் என்ற சாதனையும் படைத்தது. திடீரென ஹேக் செய்யப்பட்டு பாடல் நீக்கப்பட்டுவிட்டதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது இந்த சேனல் மீட்கப்பட்டுவிட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- இன்று கோலாகலாமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி திருமணம்- வைரலாகி வரும் வீடியோ
- பேரறிவாளன் தாயான அற்புதம்மாளின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முடிவு செய்த இயக்குநர் வெற்றிமாறன்
- கோழிக்கு ஒரு நிஜாயம், மாட்டுக்கு ஒரு நிஜாயமா?-கடும் கோபத்தில் வெற்றிவேல் திரைப்பட நடிகை
- திருமண ஏற்பாட்டில் பிஸியாக இருப்பதால் கேன்ஸ் விழாவிற்குச் செல்ல மறுத்த நயன்தாரா
- சூர்யாவின் ரசிகர்களை புலம்ப வைத்த லெஜண்ட் திரைப்படம்- அடடே இது தான் காரணமா?
- என்னுடைய நூறு சதவீத உழைப்பையும் போடுவேன்- அஜித் 62 படம் குறித்து பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!