• Sep 21 2024

அந்த உறுப்புக்களை அப்படியே காட்டி நெட்டிசன்களை வாய்பிளக்க செய்த திவ்யபாரதி - லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பேச்சுலர்' படத்தில் அறிமுகமானவர்தான் தமிழகத்தை சேர்ந்த நடிகையும், மாடலும் ஆன திவ்யபாரதி. 


இவர் தனது முதல் படத்திலேயே ஓவரான கிளாமர் காட்சிகளில் நடித்து, இளவட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.



இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து, ஒரு சில படங்களை கைவசம் கைவசம் வைத்துள்ளார்.

அதேவேளை இடையிடையே சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு ரசிகர்களை வாய்பிளக்க வைத்து வருகின்றார்.

இவ்வாறானதொரு நிலையில்,  தற்போது உச்சகட்ட கிளாமர் போஸ் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை  அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


குறித்த படங்கள் பல லைக்ஸ்களுடன் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது.





Advertisement

Advertisement