• Sep 22 2024

வெள்ளை உடையில் கவர்ச்சி போட்டோசூட் நடத்திய திவ்யபாரதி-இணையத்தை பற்ற வைத்த வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டில் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான பேச்சிலர் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. இப்படத்தில் இவர் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த நடிகை திவ்யபாரதி தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவருக்கான படத்துக்கான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இவர் நடித்த மதில்மேல் காதல் என்ற படத்தில் பிக் பாஸ் முகேனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்யபாரதி அடிக்கடி போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.

அந்தவகையில் தற்போது வெள்ளை உடையில் போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement