• Sep 21 2024

மகிழ்ச்சியின் உச்சத்தில் தியா மேனன்- வீட்டில் ஒன்று கூடிய திரையுலக பிரபலங்கள், வைரலாகும் வீடியோ

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

தியா மேனன், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் சீரியல்  நடிகை ஆவார். அவர் சன் மியூசிக் தொகுப்பாளர் விஜே தியா என்று நன்கு அறியப்பட்டவர், சன் மியூசிக்கில் சில பிரபலமான நிகழ்ச்சியான கிரேசி கண்மணி மற்றும் கால் மேளா காசு ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறார்.


கார்த்திக் சுப்பிரமணியம் என்பவரை திருமணம் செய்த டியாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருந்தது தற்போது இந்த குழந்தையின் நூலுக்கேற்று சடங்கு ஆனது வீட்டில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில். அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பகிர்ந்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது


Advertisement

Advertisement