• Sep 20 2024

ஹரிஷ் கல்யாண் மனைவி பிறந்தநாளுக்கு கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா? நீங்களே பாருங்க..வைரல் புகைப்படம் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பொறியாளன், வில் அம்பு, பியர் பிரேமா காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் ஹரிஷ் கல்யாண். அவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவர் தற்போது நடித்து வரும் டீசல், பார்க்கிங் ஆகிய படங்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

இது தவிர லெட்ஸ் கெட் married, லப்பர் பந்து ஆகிய படங்களில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார்.


இந்நிலையில் இன்று ஹரிஷ் கல்யாணின் மனைவி நர்மதாவுக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு ஒரு ஸ்பெஷல் கிப்ட் கொடுத்து இருக்கிறார் .

இருவரும் குழந்தை பருவத்தில் சந்தித்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என ஒரு போட்டோவை கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.  இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement