• Nov 19 2024

நடிகர் கவுண்டமணியின் திருமணம் எப்படி நடைபெற்றது தெரியுமா?- வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சனிமாவல் சர்வர் சுந்தரம் படத்தின் மூலம்  கதாநாயகஜயாக அறிமுகமாகியவர் தான் கவுண்டமணி. இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் காமெடி நட்சத்திரமாக நடித்து அசத்தியிருக்கின்றார்.

சுமார் 750 படங்களுக்கு மேல் நடித்துள்ள கவுண்டமணி 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.  நகைச்சுவை நடிகராகவும், சில வில்லன் கதாபாத்திரத்திலும் இவர் நடித்திருக்கிறார்.


கவுண்டமணிக்கு சாந்தி என்பவருடன் 1963ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளார்கள். தற்போது கவுண்டமணியின் திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது.


அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம கவுண்டமணியா இது திருமணத்தில் போது அடையாளமே தெரியலையே என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். அத்தோடு இவர் எப்போது ரி என்ட் கொடுத்து நடிப்பார் என ரசிகர்கள் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement