• Nov 14 2024

அச்சு அசலாக அம்மா போலவே… நடிகை தேவயானியின் மகள்கள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் அஜித், விஜய், விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து அதிக ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி.

தமிழைத் தவிர பெங்காலி ,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்தவர்.

இவர் இயக்குநர் ராஜகுமாரன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்ததோடு இவருக்கும் இனியா, பிரியங்கா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.

This image has an empty alt attribute; its file name is fa6291ff-maxresdefault-8-1-1-1024x576.jpg

இப்பொழுது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதோடு சின்னத்திரை சீரியல்களிலும் நடித்த வருகின்றார்.

இந்நிலையில் இவரின் மகள்களது புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்களர்க் பலரும் பல கெமண்களை பதிவிட்டு வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement