• Sep 21 2024

அனிதா சம்பத்தின் புது வீடு எப்படி உள்ளது தெரியுமா-வெளியானது பகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க அந்த வேலையை விட்டுவிட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றார்.

அவர் ஆரம்பத்தில் நல்ல பெயரை எடுத்தாலும் இறுதியில் அவர் வெளியில் வரும் போது அவரது பெயர் அதிகம் டேமேஜ் ஆகி இருந்தது என்று தான் கூற வேண்டும்.

அதன் பின் சமீபத்தில் நடந்த பிக் பாஸ் அல்டிமேட் ஓடிடி நிகழ்ச்ச்சியில் கலந்துகொண்டார். அதில் தான் சமூக வலைத்தளங்களில் சந்தித்த ட்ரோல்கள் பற்றி உருக்கமாக பேசி இருந்தார்.

அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்த நிலையில் தனது யூடியூப் சேனலில் மட்டுமே வீடியோ வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அனிதா சம்பத் சொந்தமாக ஒரு வீடு வாங்கி இருக்கிறார். அதன் கிரகப்பிரவேச விழாவில் அனிதாவுக்கு நெருக்கமான சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

https://www.youtube.com/embed/htqI7txMkB8

Advertisement

Advertisement