• Sep 20 2024

பள்ளிக்காலத்தில் கவின் எப்படி இருந்தார் தெரியுமா.. ரொம்ப சமத்துப் பிள்ளையாக இருக்காரே.. புகைப்படங்கள் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்து பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் நடிகர் கவின். ஆரம்பத்தில் சீரியல்களில் மட்டுமே நடித்து வந்த கவின் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.


அந்தவகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் டாடா திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமல்லாது டாடா படத்தை தொடர்ந்து அடுத்ததாக கவின் பிரியங்கா மோகன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.


இந்நிலையில் கவின் தன்னுடைய நண்பரும் நடிகருமான பிரதீப்புடன் பல வருடங்களுக்கு முன் கல்லூரியில் படிக்கும் பொழுது எடுத்துக்கொண்ட சில அன்ஸீன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கவின் சமத்துப் பிள்ளையாக தெரிவதாகக் கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..


Advertisement

Advertisement