பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் தயாராகி மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் KGF 2.
மேலும் இப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி இரண்டாவது பாகமும் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.
இந்த படம் ரசிகர்களிடத்தே நல்ல விமர்சனத்தையே பெற்றது.கன்னடத்தை தாண்டி தமிழ்நாடு மற்றும் பாலிவுட்டில் செம வசூல் வேட்டை நடத்தியது.
இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்குப் பிறகான ரிலீஸில் மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்தது.
இந்நிலையில் வெளியாகி இதுவரையில் திரையரங்குகள் மூலமாக சுமார் 1200 கோடி ரூபாக்கும் மேல் கேஜிஎப் 2 வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய படங்களில் பாகுபலி 2, டங்கல் ஆகிய படங்களுக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் இந்த படத்தின் வசூல் அமைந்துள்ளது.
பிற செய்திகள்:
- பார்த்திபனின் நடிப்பில் உருவாகியுள்ள இரவின் நிழல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!
- பிரபல நடிகரின் படத்தை பார்த்து விட்டு கண்ணீர் விட்ட ரஜினிகாந்த் – எந்த படம் தெரியுமா..?
- தளபதி 66 படத்தில் இரண்டு கதாநாயகிகளா…வம்சியின் வேற லெவல் சம்பவம் லோடிங்..!
- நடுரோட்டில் அடித்துக் கொண்ட பிக்பாஸ் பிரபலம் மற்றும் யூடியூபர் -தீயாய் பரவும் வீடியோ..!
- அஜித்தை பற்றி பல விடயங்களை கூறிய பயில்வான் ரங்கநாதன்..!
- முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் பிரபல நடிகை..!
- சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் தமிழகத்தில் இவ்வளவு வசூலா.. வெளியானது விபரம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!