• Sep 20 2024

லால் சலாம் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?- மகளின் படம் என்று குறைக்கலையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றது.

 இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


அதன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது .இந்நிலையில் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் நடிப்பதற்காக ரூ.40 கோடியை சம்பளமாக ரஜினி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டன. அத்தோடு  இதில் ரஜினி தன்னுடைய போர்ஷனை அண்மையில் தான் நடித்து முடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement