• Sep 21 2024

நடிகை ஸ்ரேயாவின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மழை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கென்ற இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை ஸ்ரேயா.

இவர் தமிழில் விஜய், விஷால், ஜீவா போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அத்தோடு தெலுங்கு மலையாளம் ஆகிய மொழியிலும் நடித்த இவர் திருமண வாழ்க்கையில் இணைந்த கொண்டதால் சில காலம் சினிமாவை விட்ட விலகியிருந்து தற்பொழுது மீண்டும் ரீ என் ரீ கொடுத்து நடித்து வருகின்றார்

இவ்வாறு இருக்கையில் சமீபகாலமாக திரையுலக நட்சத்திரங்களின் சொத்து விவரம் குறித்து தகவல்களை பார்த்து வருகிறாராம்.

மேலும் அந்த வரிசையில் தற்போது நடிகை ஸ்ரேயாவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 89 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement