• Sep 20 2024

டான் படம் இரண்டாவது நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..? வெளியானது முழு விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகர் தான் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் நேற்று முன்தினம் வெளியாகியுள்ள திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியது.

இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது விஜய், அஜித்திற்கு இணையாகவே தமிழ் சினிமாவில் வளர்ந்துவிட்டார் என கூறலாம்.

ஆம், டான் படம் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 20 கோடி வசூலை கடந்துள்ளது என குறிப்பிடப்படுகின்றது.

இன்று விடுமுறை நாள் என்பதால் முதல் இரண்டு நாட்களை விட அதிக வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.

https://www.youtube.com/embed/htqI7txMkB8

Advertisement

Advertisement