• Sep 20 2024

துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் எத்தனை பதக்கங்களை வென்றுள்ளார் தெரியுமா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர் தான் நடிகர் அஜித்.இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட்டடித்துவிடும்.

இவ்வாறு இருக்கையில் திருச்சியில் 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடந்து வந்தது.

கடந்த 24ம் தேதி முதல் தொடங்கப்பட்ட இந்த போட்டி நாளை (ஜுலை 31) வரை நடக்க இருக்கிறது.

மேலும் இதில் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர், அஜித்தும் கடந்த 27ம் தேதி மாஸ்டர் என்ற பிரிவில் பங்குபெற்றார்.

அவரை காண ரசிகர்கள் திடீரென அங்கு குவிய எப்படிபட்ட கூட்டம் கூடியது என்பது நாம் நிறைய வீடியோக்களில் பார்த்துவிட்டோம்.

நிறைய பிரிவின் கீழ் போட்டி போட்டுள்ள அஜித்திற்கு 4 தங்கம் 2 வெண்கல பதக்கம் என மொத்தமாக 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement