இயக்குனர் லோகேஷ் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் விஜய் ,திரிஷா ,அர்ஜூனுடன் இணைந்து இயக்குனர் கவுதம் மேனன் நடித்திருந்தார். லியோ திரைப்படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் குறித்து தெரியுமா வாங்க பார்ப்போம்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் லியோ. இந்த படத்தில் இயக்குனரான கவுதம் மேனன் அவர்களும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அறிமுகமான கவுதம் மேனன் தற்போது பிஸியான நடிகராக மாறியுள்ளார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நல்ல நடிகர் என ரசிகர்களால் பாராட்டுகளை பெற்ற கவுதம் மேனன் அதன்பின் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளிவந்த லியோ படத்தில் விஜய்யின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். படத்தில் கவனிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் கவுதம் மேனன் கதாபாத்திரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், லியோ படத்தில் முக்கிய ரோலில் நடித்த கவுதம் மேனன் இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 70 லட்சம் வாங்கிய சம்பளம் வாங்கியதாக தகவல் தெரியவந்துள்ளது.
Listen News!