தமிழ் சினிமாவில் 80களில் இருந்து பிரபல்யமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜயகாந்த்.இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையும் நடந்தியிருக்கின்றன.
மேலும் நடிப்பில் கேப்டனாக வலம் வந்த இவர் அரசியலிலும் நுழைந்த வளர்ந்தார், ஆனால் இடையில் நோய் பிரச்சனையால் அரசியலில் அவரால் முழுமையாக ஈடுபட முடியவில்லை.
இந்த நிலையில் புதுவருடத்தில் நடிகர் விஜய்காந்தை சந்திக்க அவரது தொண்டர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களுக்காக விஜயகாந்த் வெளியே வந்து தனது தொண்டர்களை சந்தித்தார்.
அப்போது வீட்டிற்கு வந்த அனைத்து தொண்டர்களுக்கும் விஜய பிரபாகரன் ரூ. 100 கொடுத்து அனுப்பியுள்ளார். இதனால் தொண்டர்கள் குஷியாகி சென்றுள்ளனர் என்பதும் முக்கியமாகும்.
Listen News!