விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.
மேலும் இவர் தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். மேலும் விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள்.
இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் வாரிசு..
இந்நிலையில் துணிவு படத்தின் வியாபாரம் விறுவிறுவென நடந்து முடிய திரையரங்குகளும் அதிகம் பிடித்துவிட்டது, ஆனால் விஜய்யின் வாரிசு பட வியாபாரம் சமீபத்தில் நடக்க திரையரங்குகள் மிகவும் குறைவாக பிடித்துள்ளது.
சென்னையை அடுத்து வசூலில் முக்கிய இடமாக கருதப்படும் திருச்சி-தஞ்சாவூர் ஏரியாவில் மிக குறைந்த திரையரங்குகளை வாரிசு பெற்றுள்ளதாம். 45 ஸ்கிரீன்களை வாரிசு பிடிக்க அஜித்தின் துணிவு 60 ஸ்கிரீன்களை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!