தென்னிந்திய திரையுலகில் பிரபலமான முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் தான் தமன்.
மேலும் இவர் இசையில் சமீபத்தில் தமிழில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தில் இசை இசையமைத்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.
இதையடுத்து இவர் இசையில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர்.
அத்தோடு ஷங்கர் இயக்கும் இப்படத்தில் கதாநாயகனாக ராம் சரண் நடிக்கிறார். கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வாணி நடிக்கிறார்.
இவ்வாறுஇருக்கையில், இப்படத்திற்கு இசையமைக்க ரூ. 1.5 கோடி வரை தமன் சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!