• Sep 20 2024

இவரால் இந்த ஆட்டமே மாறிவிட்டது எந்த அளவுக்கு தெரியுமா?- சுவாரஸியமான முதலாவது ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் அமுதவாணன் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் ஆளாக டிக்கெட் டு ஃபினாலேவை வென்று இறுதி வாரத்துக்கே சென்று விட்டார் அமுதவாணன்.

அதிரடி ட்விஸ்ட்டாக ஷிவினை வெளியே அனுப்பிட்டாங்க என வதந்திகள் பரவிய நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ரச்சிதா தான் வெளியேறியுள்ளார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி விட்டது.

மேலும், அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள ஷிவின் சேவ் ஆகி விட்டார் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.அத்தோடு மைனாவும் ஏடிகேவும் சேவ் ஆகியுள்ளனர்.

இப்படியான நிலையில் சனிக்கிழமைக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி போட்டியாளர்களை சந்திக்கவுள்ள கமல்ஹாசன் இவரால் ஆட்டமே மாறி இருக்கு எந்தளவு தெரியுமா என்று யாரையும் குறிப்பிடாமல் சஸ்பென்ஸ் வைத்து கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement