• Sep 21 2024

திருச்சிற்றம்பலம் திரைப்படம் 8 நாள் முடிவில் பெற்ற வசூல் என்ன தெரியுமா?- இத்தனை கோடியை எட்டி விட்டதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ்.இவர் நடிப்பில் இறுதியாகிய திருச்சிற்றம்பலம் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றுள்ளது.

இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் ,ராசி கண்ணா, நித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் மூன்று கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர்.தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த படமாக இப்படம் காணப்படுகின்றது.


இப்படத்தில் தனது அம்மாவின் இறப்பிற்கு இவர்தான் காரணம் என தந்தை பிரகாஷ் ராஜ் மீது கடும் கோபமாக இருக்கும் பழம் தனது தாத்தா பாரதிராஜாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். பள்ளி படிப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் டெலிவரி பாயாக இருக்கிறார் தனுஷ்.

கொஞ்சம் சென்டிமென்ட், நட்பு என எல்லாம் கலந்த கலவையாக படம் உள்ளது. இதனால் படம் ரிலீஸ் ஆகி 8 நாள் முடிவில் உலகம் முழுவதும் படம் ரூ.68 கோடி வரை வசூலித்துள்ளதாம்.அத்தோடு வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த படமாகவும் இது மாறியுள்ளது.




Advertisement

Advertisement