• Nov 14 2024

நிர்வாணமாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரன்வீர்- தீபிகாவின் ரியாக்ஷ்ன் என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனின் கணவரும் பிரபல நடிகராகவும் வருபவர் தான் நடிகர் ரன்வீர் சிங்.ஸ்டைலாக ஆடை அணிவதில் சிறப்பானவராகவும் விளங்குகின்றார்.

விதவிதமாக ஆடைகளில் தோன்றி இவர் கொடுக்கும் போஸ்கள் ரசிகர்களுக்கு எப்போதும் ஃபேவரைட்.ஆனால் தற்போது மேகசின் ஒன்றின் கவர் போட்டோவிற்காக ஒட்டு துணி கூட இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

ஆடை இல்லாமல் பிறந்த மேனியுடன் வித விதமாக இவர் போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுஅனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது பற்றி அந்த மேகசினில் ரன்வீர் அளித்துள்ள பேட்டியில், என்னுடைய ஃபேஷன் மற்றும் புகழ் ஆகியவற்றில் நிர்வாணமான போஸ் கொடுப்பது சாதாரணமானது. இது எனக்கு மிகவும் எளிமையானது என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த போட்டோ பலரின் எதிர்ப்பை பெற்று தற்போது விவாதத்திற்கும் உள்ளாகி உள்ளது. ஃபேஷன் உலகிலும் இது விவாத பொருளாகி உள்ளது. மிலிண்ட் சோமனின் போஸ் தான் ரன்வீரை இப்படி போஸ் கொடுக்க வைத்துள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு சிலர் கடுப்பாகி மில்லிண்ட் என்ன செய்தாலும் அதை ரன்வீரும் செய்வாரா. அவர் செய்ததால் இவரும் செய்ய வேண்டும் என என்ன கட்டாயம் உள்ளது என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர், இதை பார்த்து விட்டு தீபிகாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என கேட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement