இந்திய தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோவாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளிவந்து மில்லியன் பார்வையாளர்ளை கவர்ந்ததுடன் அதிக வசூலையும் வசூலித்திருந்தது.
இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் அறிவிப்பு வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்
நடிகர் விஜய் படித்த கல்லூரி சென்னையில் உள்ள லயோலா கல்லூரி என்பதை நாம் அறிவோம். ஆனால், நடிகர் விஜய் படித்த பள்ளி எது என்று நம்மில் பலருக்கும் தெரியாது என்றே சொல்லலாம்.
அந்தவகையில் நடிகர் விஜய் சென்னையில் உள்ள பாலோக் பள்ளியில் தான் படித்துள்ளார். அந்த பள்ளியின் புகைப்படமும், பள்ளியில் விஜய் படித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்
Listen News!