• Nov 10 2024

இளைய தளபதி விஜய்யின் இளமையின் ரகசியம் என்ன தெரியுமா?.காரணம் இதோ!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய்க்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.  இந்நிலையில் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம்  இம்மாதம் 19ஆம் திகதி வெளிவர இருக்கின்றது. இந் நிலையில் விஜய் பற்றிய செய்திகள் நாளாந்தம்  வெளிவந்து கொண்டு இருகின்றது.


இந்நிலையில்  விஜய் எப்படி இன்னும் இளைமையாக, அழகாக  அப்படியே  இருக்கிறாரு? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது. இவர் எப்படி இவ்வளவு இளமையாகவே இருக்கிறார் என்பது தொடர்பான சீக்ரெட் வெளிவந்திருக்கின்றது.


நம்ம இளைய தளபதி சாப்பிடும் போது இரண்டு சப்பாத்தி இரண்டு சிக்கன் பீஸ், கூடவே வேற ஏதும்  சாப்பிடுவாராம். றைஸ் எல்லாம் கொஞ்சமாகத்தான் சாப்பிடுவாராம், சாதாரணமாக என்ன கிடைக்கின்றதோ அதனை கம்மியாகவே  சாப்பிடுவாராம். சாப்பிடும் போது ரெம்பவே சைலண்ட்டாவே இருப்பாரம். ஓவ்வொரு நாளும் 20 நிமிடம் உடற்பயிற்சி செய்வாராம்.  இது தான் தளபதியின் இளமையின் ரகசியம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement