80ஸ், 90ஸ் களில் தனக்கென ஒரு நடிப்பு பாணியை வைத்து மக்கள் மத்தியில் இன்றுவரை நீங்கா இடம் படித்தவர் தான் நிழல்கள் ரவி.
இவர் 1980ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானதைத் தொடர்ந்து இவருக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது.
இதை தொடர்ந்து தர்மதுரை, நாயகன், அண்ணாமலை, இந்தியன் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவ்வாறு இருக்கையில் நடிகர் நிழல்கள் ரவி கடந்த 1986ஆம் ஆண்டு விஷ்ணுபிரியா என்பவர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராகுல் ரவி என ஒரு மகனும் உள்ளார்.
இந்நிலையில் நிழல்கள் ரவியின் மகன் ராகுல் ரவியின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
Listen News!