• Sep 20 2024

நடிகர் விஜய் கேட்டு புல்லரித்துப் போன பாடல் என்ன தெரியுமா?- அடடே இது மோட்டிவேஷன் சோஃங் ஆச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் நடிகராக இருப்பவர் விஜய்.சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் இவர் படாத அவமானங்களே இல்லை எனலாம். இருப்பினும் தனது கடுமையான விடாமுயற்சியினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து உயர்ந்துள்ளார்.


அந்த வகையில்தற்பொழுது தனது 66வது படமான வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புக்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.படப்பிடிப்பிலிருந்து சில புகைப்படங்களும் அடிக்கடிவெளியாகிக் கொண்டிருக்கின்றது.

இதனை அடுத்து தளபதி விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளார்.இப்படம் குறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் விஜய் பல வருடங்களுக்கு முன்னர் கலந்து கொண்ட பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது எனக்கு எல்லாப்புகழும் இறைவனுக்கே என்னும் பாடல் பிடிக்கும். அந்தப் பாட்டை முதல் முறையாக கேட்ட போது எனது உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது. இந்தப் பாட்டு கண்டிப்பா மோடிவேஷனாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement