• Sep 20 2024

விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில்  விஜய் ஆண்டனி மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய பிரபலங்கள் நடிப்பில்  கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் ரத்தம்.


கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள உள்ள ரத்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், கடந்த 6 நாட்களில் ரத்தம் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.9.47 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Advertisement

Advertisement