2019 ஆம் ஆண்டு சீனு இராமசாமி இயக்கத்தில் வெளியான சீனு இராமசாமி என்ற படத்தின் மூலம் திரை உலகிற்க்கு அறிமுகமானவர் தான் விஜய் சேதுபதி .இதனை தொடர்ந்து வர்ணம், சுந்தர பாண்டியன், பீட்சா என பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனி நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளர்,பாடலாசிரியர்,பின்னணிப்பாடகர் என பல திறமைகளை கொண்டவர் .
இவ்வாறு இருக்கையில் இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல்.
இந்த திரைப்படத்தில் கதாநாயாகிகளாக இரண்டு பெரும் நடிகைகளான சமந்தா மற்றும் நயன்தாரா ஆகிய இரண்டு பேரும் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் போதே இப்படம் முக்கிய OTT தளமான ஹாட்ஸ்டாரிலும் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த உலகளவிலான காலெக்ஷன் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் ஒட்டுமொத்தமாக இதுவரை ரூ.66 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது.
Listen News!