• Sep 20 2024

வெளிநாட்டில் நயன்-விக்கி என்ன செய்கிறார்கள் தெரியுமா? லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய முன்னணி நடிகையான லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இருவர் வீட்டார் சம்மதத்துடன் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது.



திருமணத்தில் திரையுலகப் பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



அத்தோடு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டாவது ஹனிமூனுக்கு கிளம்பினார்கள். விமானத்தில் அவர்கள் நெருக்கமாக எடுத்துக்கொண்ட ஸ்டில்களையும் வெளியிட்டு வைரல் ஆக்கி இருந்தனர்.



தாய்லாந்துக்கு முதல் ஹனிமூன் சென்ற அவர்கள், தற்போது பார்சிலோனாவுக்கு சென்று இருக்கின்றனர்.



எனினும் தற்போது பார்சிலோனாவில் எடுத்த ஸ்டில்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.



Advertisement

Advertisement