• Sep 21 2024

பிக்பாஸ் வீட்டிற்குள் உள் நுழைந்த முதல் நாளே பூர்ணிமா ரவி என்ன செய்தார் தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்று இன்றைய தினம் ஆரம்பமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 07 இந்நிகழ்ச்சி இன்றைய தினம் 6 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது. இந் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் முதலாவத போட்டியாளராக உள்நுழைந்தார். இதனை தொடர்ந்து நடிகை,மாடலிங்காக பணியாற்றும் தான் பூர்நிமா இரண்டாவதாக உள்நுழைந்தார்.



Aஇவர் பிக்பாஸ் மேடையில் ஏறியவுடன் கமல்ஹாசனை பார்த்து சார் நீங்க அழகாக இருக்கீங்க, உங்களை ஹக் பண்ணலாமா ? என கமல் ஹாசனை கட்டியணைத்துள்ளார். வந்த முதல் நாளே பூர்ணிமாவின் என்றி அதிரடியாக இருக்கின்றது.


இவரும் கடந்த சீசனில் பங்கு பற்றியவர்களை போல சில்லறை  தனமாக, எமேஷ்னலாக இருப்பாரா ? அல்லது தனது திறமையை வெளிக்காட்டி டாஸ்கை  சரிவர செய்வாரா? என்பதை பார்க்கலாம்

Advertisement

Advertisement