• Sep 20 2024

நயன்தாரா திருமணத்தில் ஷாருக்கான் என்ன உடை அணிந்து சென்றிருக்கிறார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா இன்று (ஜூன்9)தன்னுடைய காதல் கணவனை இரு வீட்டார் சம்மதத்துடன் கரம்பிடிக்கின்றார்.

இவர்களுடைய திருமணம் மகாபலிபுரத்திலுள்ள நட்ஷத்திர ஹோட்டலில் பெரிய செட் அமைத்து மிக பிரமாண்டமான அளவில் திருமணம் நடைபெற்று வருகின்றது

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த திருமணத்தில் பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

மேலும் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார். அதேபோல் இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மும்பையிலிருந்து ஷாருக்கான் சென்னை வந்து உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அந்த வகையில் அவர் திருமணத்திற்கு எந்த உடை அணிந்து சென்றிருக்கிறார் என புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்….

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement