விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் சீரியல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.இதனைத் தொடர்ந்து ஷு தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா சீரியலிலும் நடித்திருக்கின்றார்.
இது தவிர பிக்பாஸ் சீசன் 4இலும் கலந்து கொண்டு பிரபல்யமான இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.
சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.
ஷிவானிஅவ்வப்போது உடலில் புதுப்புது டாட்டுகளும் போட்டுக்கொள்கிறார். தற்போது அவரது கையில் இரண்டாவது டாட்டு போட்டுக்கொண்டிருக்கிறார்.
நட்சத்திர வடிவில் இருக்கும் அந்த டாட்டுவை சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அவர் போட்டிருக்கிறார்.எனினும் அதற்கு முன் அவர் வெளியிட்ட போட்டோக்களில் அந்த டாட்டூ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!