பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசும் படமாக வெளிவந்த படமே சித்தா' இப்படம் . இப்படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோவான சித்தாத்தும், அவரது அண்ணன் மகளாக சிறுமி சாய்ஸ்ரா ஸ்ரீயும் தங்களது யதார்த்த நடிப்பால் 'சித்தா' படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கின்றது.
இப்படம் குறித்து சித்தார்த் ஒரு பேட்டியில் கூறியிருக்கின்றார். அது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
ரஜினி சார் கோல்பண்னாங்க . என் படத்தை பத்தி கேள்விபட்டதாவும், வீட்டுக்கு திரும்புன உடனே பார்க்கபோறதாவும் சொன்னாரு, என் படத்தை பத்தி அவருக்கு தெரிஞ்சிருக்கு, அதை கேள்விபட்டு பார்க்க ஆசைப்படுறாருன்னு சொல்லும்போது இதெல்லாம் நடக்குமாக என்று கூட யோசிக்கவில்லை, ஆனால் நடந்திருக்கின்றது. என சித்தா படம்குறித்து பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
Listen News!