• Sep 21 2024

OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் KGF 2- எப்போது தெரியுமா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் தயாராகி மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் KGF 2.

மேலும் இப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி இரண்டாவது பாகமும் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.

இந்த படம் ரசிகர்களிடத்தே நல்ல விமர்சனத்தையே பெற்றது.கன்னடத்தை தாண்டி தமிழ்நாடு மற்றும் பாலிவுட்டில் செம வசூல் வேட்டை நடத்தியது.

இப்படத் வெளியாகி ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்துவிட்டது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக 50 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் விரைவில் OTTயில் வெளியாகப்போகிறதாம். அதாவது வரும் ஜுன் 3ம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement