தமிழ் சினிமாவில் தவிர்க்க 80களில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் தான் காமெடி நடிகர் தான் ஜனகராஜ். அவர் ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தனக்கென் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.
200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் முதல் முதலாக பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கு போகும் ரயில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவருக்கு முக வாதத்திற்கு கரண்ட் வைத்து ஷாக் டிரீட்மென்ட் கொடுத்ததால் நரம்பு பிரச்சனை, மெமரி லாஸ் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இவர் தன்னுடைய மகனுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார். கடைசியாக ஜனகராஜ் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!