தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமான திகழ்ந்து விளங்குபவர் தான் நடிகர் அஜித். இவரது நடிப்பில் தற்பொழுது துணிவு என்னும் படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
=இந்நிலையில் தற்போது அஜித் சிறுவயதில் நடித்துள்ள திரைப்படத்தின் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 1990-ம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் திரைப்படத்தில் தான் அஜித் முதன்முதலாக நடித்திருக்கிறார்.
பள்ளி சிறுவனாக அஜித் நடித்துள்ள அந்த காட்சியின் வீடியோ தான் ரசிகர்களிடையே பரவி வருகிறது.மேலும் அஜித் துணிவு படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Ajith's debut film - En Veedu En Kanavar. Released in 1990.
Starring Suresh and Nadhiya. Direction: Shenbaga Raman. pic.twitter.com/tJP97wRZyq
Listen News!