• Sep 20 2024

ஹீரோவாக என்றி கொடுக்கவுள்ள ஆர்யன்-எந்த தொடர் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் பரபரப்பாகவும் பல்வேறு திருப்பங்களுடன் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கிய லட்சுமி.

இத் தொடரில் ஆரம்பத்தில் செழியன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் தான் செழியன்.

மேலும் இவர் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார், ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகம் இருந்தது.

பல ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த மாதிரி வேறொரு சீரியலில் என்றி கொடுக்க உள்ளார்.

அதற்கான பதில் இப்போது வந்துள்ளது. அதாவது ஆர்யன் ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

மேலும் அந்த தொடருக்கான புகைப்படங்கள் எல்லாம் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இதோ அந்த சீரியலின் புதிய புகைப்படம்,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement