தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமாகி பிரபல்யமானவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
ஸ்ருதிஹாசன் எப்போதும் ஆக்டீவாக எதையாவது செய்துகொண்டே இருக்கக்கூடிய ஒரு பிரபலம்.இவ்வாறுஇருக்கையில் கடைசியாக இவரது நடிப்பில் லாபம் திரைப்படம் வெளியாகி இருந்தது,
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன் சமூகவலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.
இவ்வாறு இருக்கையில் எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ருதி தற்போது இதுவரை நாம் பார்த்திராத பழைய வீடியோ ஒன்றை அவரே வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில் அவர் முதன்முதலாக மேடையில் சிறுவயதில் பாட்டு பாடிய வீடியோவை பகிர்ந்து, இதுதான் எனது முதல் பாடல் என பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
இதோ வீடியோ பாருங்கள்,
பிற செய்திகள்
- ஹீரோ ஆன பிக் பாஸ் அபினை-வைரலாகும் புகைப்படங்கள்..!
- இந்த விடயத்தை அப்பா தான் செய்யனும் ..யுவனுக்கு கண்டிஷன் போட்ட அமீர்!
- பிரதாப் போத்தன் கொடுத்த செயின் என் கழுத்துல இப்போவும் இருக்கு-பிரபல நடிகர் உருக்கமான கதை…
- பா.ரஞ்சித் பட பூஜையில் விபூதியை தவிர்த்த விக்ரம்-நடந்தது என்ன..?
- ப்ளூ சட்டை மாறனுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!